அமேசான் பிரைம் பயனர்களுக்கு ஜியோ பிளான் கீழ் 1029 ரூபாயிக்கு 84 பயன்படுத்தலாம்.
இதில் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடட் கால் பேசலாம்.
வி பிளானில் 3799 மற்றும் 996 ரூபாயிக்கு 84 மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
இதில் 2ஜிபி மற்றும் அன்லிமிடட் கால் போன்ற சேவையும் வழங்குகிறது.
ஏர்டெல் 1199 மற்றும் 838 ரூபாயிக்கு 84 மற்றும் நாட்கள் அமேசான் பிரைம் இரண்டு விதமான சலுகைகள் வழங்குகிறது.
ரூ1199 திட்டத்தின் கீழ் 2.5 ஜிபி டேட்டா மற்றும் ரூ. 838 திட்டத்தின் கீழ் 3ஜிபி டேட்டா வழங்குகிறது.
ஏர்டெல் கூடுதலாக கால் அன்லிமிடெட் மற்றும் 100 மெசேஜ் சேவை வழங்குகிறது. 2
ஜியோ, ஏர்டெல் மற்றும் வி பயனர்கள் 2ஜிபி மேல் டேட்டா ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அன்லிமிடெட் 5 ஜி சேவை வழங்குகிறது.