அதிரடி தள்ளுபடியில் பண்டிகை கால விற்பனையைத் தொடங்கியது சாம்சங்! 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி!

Malathi Tamilselvan
Oct 10,2024
';

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை ரூ.1,34,999. தள்ளுபடி விறபனையில் ரூ.1,21,999க்கு கிடைக்கிறது

';

Samsung Galaxy Z Fold 6 5G

ஏஐ அம்சங்கள், 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், கேலக்ஸி ஏஐ கொண்ட இஜட் போல்ட் போன் ரூ.1,64,999க்கு விற்பனை செய்யப்படுகிறது

';

Samsung Galaxy Z Flip 6

12GB RAM மாறுபாடு, 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், Galaxy AI அம்சங்கள், 50MP முதன்மை சென்சார் கொண்ட போனை 24 மாத தவணையில், மாதம் 4583.29 கட்டணமில்லா EMI இல் வாங்கலாம்

';

Samsung Galaxy S23 FE

ரூ.79,999 மதிப்பு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.ஈ போன், 9 GB RAM மாறுபாடு 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, AMOLED டிஸ்ப்ளே கொண்டது. இதனை ரூ.29,999க்கு வாங்கலாம்.

';

ஸ்மார்ட் டிவி

Samsung 1.38m S95D OLED 4K சாம்சங் ஸ்மார்ட் டிவியை அதன் அசல் விலையான ரூ.2,34,990க்கு பதிலாக ரூ.1,97,990க்கு வாங்கலாம்.

';

Samsung Galaxy A35 5G

8GB RAM, 128GB உள் சேமிப்பு மற்றும் AI அம்சங்கள் கொண்ட போனின் விலை ரூ.33,999 என்றாலும், இந்த தள்ளுபடி விற்பனையில் ரூ.30,999க்கு வாங்கலாம்.

';

சாம்சங் கேலக்ஸி புக் 4

இன்டெல் கோர் i5 13வது தலைமுறை செயலி, 16ஜிபி ரேம், 512ஜிபி எஸ்எஸ்டியின் அசல் விலை ரூ.82,789. இதனை ரூ.73,990க்கு வாங்கலாம்

';

Samsung Galaxy Tab S9 FE

6GB RAM மாறுபாடு, 128GB சேமிப்பு, WiFi மாறுபாடு, Samsung Fab Grab Fest இல் அதன் அசல் விலையான ரூ.44,999க்கு பதிலாக தற்போது ரூ.29,999க்கு வாங்கலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story