சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போன் இந்தியாவில் எப்போது அறிமுகம்? போனின் சிறப்பம்சங்கள் என்ன? இதோ...

Malathi Tamilselvan
Oct 11,2024
';

Samsung Galaxy A16 5G

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி தொலைபேசியின் பல அம்சங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்பே ஆன்லைனில் வெளியாகிவிட்டன.

';

பட்ஜெட் போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஃபோனான இந்த போன், கேலக்ஸி A15 5Gயின் அடுத்த தலைமுறை போன் ஆகும்

';

டிஸ்ப்ளே

இந்த ஃபோன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்பதுடன் போனில் Exynos 1330 செயலி பொருத்தப்பட்டிருக்கும்

';

கேமரா

ஃபோனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும், முதன்மை கேமரா 50MP ஆக இருக்கும்.

';

13MP கேமரா

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக ஃபோனில் 13MP முன்பக்க கேமரா இருக்கும்.

';

பேட்டரி

போனின் பேட்டரி 500mAh ஆக இருக்கும், இதன் மூலம் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கிடைக்கும்.

';

IP54 மதிப்பீடு

தண்ணீரிலிருந்து பாதுகாக்க்கும் வ்கியில் IP54 மதிப்பீடு வழங்கப்படும். இணைப்பிற்காக, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் ஆதரவு போனில் வழங்கப்படும்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story