demat அக்கவுண்ட் உடன் நாமினியை இணைப்பது எப்படி?

';

ஸ்டாக் மார்கெட்டில் (Stock Market) முதலீடு செய்திருந்தால் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் demat அக்கவுண்ட் உடன் நாமினியை இணைக்க வேண்டும்.

';

இதை செய்ய தவறினால் வரும் ஜனவரி மாதம் முதல் ஸ்டாக்கை விற்கவோ, வாங்கவோ முடியாது.

';

Nominee இணைக்கும் வழிமுறை:

';

console.zerodha.com/dashboard ஐ லாக்இன் செய்ய வேண்டும். அதில் அக்கவுண்டை க்ளிக் செய்து

';

நாமினியை செலக்ட் செய்ய வேண்டும். அதில் Add nominee தேர்ந்தெடுத்து, நாமினி பற்றிய விவரம் மற்றும் அடையாள சான்றுகளை சமர்பிக்க வேண்டும்

';

அடுத்து Continue-வை க்ளிக் செய்து, Proceed to e-sign-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

';

இப்போது, Sign now -ஐ க்ளிக் செய்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அக்சப்ட் செய்து, அக்கவுண்ட் வைத்திருப்பவரின் ஆதார் எண்ணை சமர்பித்து Send OTP ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

';

வந்த OTP ஐ பதிவிட்டு Verify OTP ஐ க்ளிக் செய்ய வேண்டும். OTP சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 72 மணி நேரத்தில் ப்ராசஸ் முடிந்து நாமினி அக்கவுண்ட் உடன் இணைக்கப்படுவார்.

';

இதன் உறுதிபடுத்தல் இமெயில் மெயில் மூலமாக வரும்.

';

VIEW ALL

Read Next Story