மகேந்திரா SUV கார்கள் மெகா தள்ளுபடியில்... தீபாவளிக்கு வீட்டுக்கே கொண்டு வரலாம்!

Published by: Sudharsan G | Nov 06, 2023

தீபாவளி தள்ளுபடி

மகேந்திரா நிறுவனம் 3.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்குகிறது.

Published by: Sudharsan G | Nov 06, 2023

என்ன கார்கள் தள்ளுபடியில்?

XUV300, Bolero, Bolero Neo, Marazzo உள்ளிட்ட மகேந்திரா கார்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.

Published by: Sudharsan G | Nov 06, 2023

EV கார்

மகேந்திராவின் எலெக்ட்ரிக் காரான XUV400 மாடலும் தள்ளுபடியில் கிடைக்கிறது.

Published by: Sudharsan G | Nov 06, 2023

Mahindra XUV400

இந்த மாடல் காருக்கு ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி உள்ளது.

Published by: Sudharsan G | Nov 06, 2023

Mahindra XUV300

இந்த மாடல் காருக்கு ரூ.1.2 லட்சம் வரை தள்ளுபடி உள்ளது.

Published by: Sudharsan G | Nov 06, 2023

Mahindra Bolero

இந்த காருக்கு ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Published by: Sudharsan G | Nov 06, 2023

Mahindra Bolero Neo

இந்த காருக்கு ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Published by: Sudharsan G | Nov 06, 2023

Mahindra Marazzo

இந்த காருக்கு ரூ.73,300 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Published by: Sudharsan G | Nov 06, 2023

VIEW ALL

Read Next Story