மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ்.ஈ கார் எப்படி இருக்கு தெரியுமா?

Published by: Malathi Tamilselvan | Apr 08, 2023

மெர்சிடிஸ் ஜிடி 63 எஸ்.ஈ செயல்திறன்

2.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 316 கிமீ இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 08, 2023

மெர்சிடிஸ் பென்ஸ்

மின்சார மோட்டருடன் இணைக்கப்பட்ட 4.0 லிட்டர் வி8 மூலம் இயக்கப்படுகிறது.

Published by: Malathi Tamilselvan | Apr 08, 2023

மெர்சிடிஸ் பென்ஸ் விலை உயர்வு

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கார்களின் விலையை மீண்டும் 5% வரை மெர்சிடிஸ் பென்ஸ் உயர்த்துகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 08, 2023

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை

12 லட்சம் ரூபாய் வரை உயரப்போகிறது.

Published by: Malathi Tamilselvan | Apr 08, 2023

மெர்சிடிஸ்-AMG GT 63 S E செயல்திறன் உட்புறம்

லெதர் மற்றும் கார்பன் ஃபைபர் டிரிம்மிங்ஸுடன், கேபின் ஆடம்பரமானது

Published by: Malathi Tamilselvan | Apr 08, 2023

மெர்சிடிஸ் பென்ஸ்

2.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 316 கிமீ இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 08, 2023

VIEW ALL

Read Next Story