நடிகர்கள் வைத்துள்ள விலை கம்மியான கார்கள்!

Published by: Sudharsan G | Oct 26, 2023

அக்சய் குமார்

சொகுசு கார்கள் மட்டுமின்றி பல விலை குறைவான கார்களையும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வைத்துள்ளார்.

Published by: Sudharsan G | Oct 26, 2023

Jeep Compass

அக்சய் குமார் வைத்துள்ள இந்த காரின் விலை ரூ.17.19 லட்சமாகும்.

Published by: Sudharsan G | Oct 26, 2023

அமிதாப் பச்சன்

அதேபோல் நடிகர் அமிதாப் பச்சன் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற கார்களை கராஜில் வைத்துள்ளார்.

Published by: Sudharsan G | Oct 26, 2023

Tata Nano

ஆனால் அமிதாப் பச்சன் விலை மலிவான டாடா நானோ காரையும் வைத்துள்ளார்.

Published by: Sudharsan G | Oct 26, 2023

சாரா அலி கான்

எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் சாரா அலி கான், மிகவும் சிக்கனமானவர்.

Published by: Sudharsan G | Oct 26, 2023

Maruti Alto

சாரா அலி கான் தனது அன்றாட வேலைகளுக்காக இந்த காரை தான் பயன்படுத்துகிறார்.

Published by: Sudharsan G | Oct 26, 2023

அனுஷ்கா சர்மா

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா Toyato Fortuner காரை வைத்துள்ளார்.

Published by: Sudharsan G | Oct 26, 2023

VIEW ALL

Read Next Story