வயிறு குலுங்க குலுங்க காமெடி சீரிஸ் பார்க்கணுமா - இந்த ஓடிடியில் கொட்டி கிடக்கு!

Sudharsan G
Sep 27,2023
';

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பல்வேறு வகையான சீரிஸ்கள் இருந்தாலும், காமெடி தொடர்களுக்கு (Sitcom - Situational Comedy)பஞ்சமே இல்லை

';

எப்படி பார்ப்பது?

நெட்பிளிக்ஸில் சந்தா கட்டியும் இதை பார்க்கலாம் என்றாலும், ஜியோ, ஏர்டெல் பயனர்கள் சில பிரத்யேக ரிசார்ஜ் திட்டங்களை பெறுவதன் மூலம் நெட்பிளிக்ஸை இலவசமாகவும் பெறலாம்.

';

Friends

1994ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை வந்த இந்த தொடர் மொத்தம் 10 சீசன் உள்ளது.

';

The Office

2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வெளியான இந்த தொடரும் 9 சீசனை கொண்டுள்ளது.

';

The Big Bang Theory

2007ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வெளியான இந்த தொடரில் 13 சீசன் உள்ளது.

';

Brooklyn Nine-Nine

2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வெளியான இந்த தொடர் 8 சீசன்களை கொண்டது.

';

Schitt's Creek

2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை வெளியான இந்த தொடர் 6 சீசன்களை கொண்டது.

';

VIEW ALL

Read Next Story