புதுசு கண்ணா புதுசு... இன்று அறிமுகமாகும் Oppo மொபைல் - விலை என்ன?

';

Oppo A59 5G

இதன் விற்பனை இன்று நண்பகல் 12 மணி முதல் தொடங்கியது.

';

எங்கு வாங்குவது?

இதனை ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களிலும் நீங்கள் வாங்கலாம்.

';

விலை

இதில் 4ஜிபி/128ஜிபி வேரியண்ட் 14,999 ரூபாயிலும், 6ஜிபி/128ஜிபி வேரியண்ட் 16,999 ரூபாயிலும் கிடைக்கிறது.

';

தள்ளுபடி

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கி கார்டகளுக்கு ரூ.1500 வரையில் தள்ளுபடி உள்ளது.

';

டிஸ்பிளே

6.56 இன்ச் மற்றும் 90Hz பஞ்ச் ஹோல் டிஸ்பிளே மற்றும் 13MP டூவல் ரியர் கேமரா உள்ளது.

';

பேட்டரி

5,000mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் இதில் உள்ளது.

';

பிராஸஸர்

Dimensity 6020 சிப்செட் இதில் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story