மனித குலத்தை அழிக்குமா ஓபன் AI?

';

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறப்போகிறது என்ற பகீர் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன

';

உண்மையிலேயே, ஏஐ தொழில்நுட்பத்தின் (ai technology) வளர்ச்சி மனிதகுலத்தின் அழிவிற்கு வழிவகுக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

';

இதுகுறித்து சமீபத்தில் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்த ஓபன்ஏஐ ஊழியர்கள் பேசும்போது, "மனிதகுலத்தை அச்சுறுத்தக்கூடிய சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு என எச்சரித்தனர்

';

OpenAI பல்வேறு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் செயல்படுகிறது. இவற்றில் மிகவும் புதிய வெர்ஷன் என்றால் அது GPT-3.5 மற்றும் GPT-4 தான்.

';

ஆனால், நிறுவனம் Q என்று பெயரிட்டுள்ள மற்றொரு AI மாடலில் சத்தமில்லாமல் ரகசியமாக பணிபுரிந்து வருகிறது.

';

Q என்ற இந்த செயற்கை நுண்ணறிவு நாம் இதுவரை பயன்படுத்திய ChatGPT அல்லது பிராட் (Bard) போன்ற வழக்கமான AI இல்லை

';

தகவலின் படி, இந்த Q என்பது சயின்ஸ் பிக்ஷன் படங்களில் இருந்து வெளியே வரும் தொழில்நுட்பம் போன்றது, மிகவும் சிக்கலான பணிகளைச் எளிமையாக செய்யும் திறன் கொண்டது.

';

சில பணியாளர்கள் Q என்பது ஆபத்தான அறிவார்ந்த மட்டத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கிறது என்று நம்புகிறார்கள்.

';

அவர்களின் கூற்றுப்படி, இந்த AI மிகவும் புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.

';

அத்துடன் நின்றுவிடாமல் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் திறனை இது வளர்த்துக்கொள்ள கூடிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

';

உண்மையில், சில ஊழியர்கள் இந்த கண்டுபிடிப்பு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் நடத்தை குறித்து மிகவும் கவலையடைந்துள்ளனர்.

';

இதனால், ஊழியர்கள் இந்த விஷயத்தை இயக்குநர்கள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

';

Q இன் சரியான செயல்பாடுகள் மற்றும் அது ஏன் இவ்வளவு பயத்தைத் தூண்டுகிறது என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் எதுவும் வெளியாகவில்லை.

';

இருப்பினும், என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஏஐ திரைப்படங்களில் வருவது போன்ற பேரழிவுகளை யதார்த்தமாக நாம் பார்க்கவும் வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள்

';

VIEW ALL

Read Next Story