2024இல் புது பொலிவு பெரும் பிரபல கார்கள் என்னென்ன?

Published by: Sudharsan G | Dec 17, 2023

2024

இன்னும் இரண்டு வாரங்களில் 2024ஆம் வருடம் பிறக்க உள்ள நிலையில் பல கார்கள் புது பொலிவு பெற வாய்ப்புள்ளது.

Published by: Sudharsan G | Dec 17, 2023

என்னென்ன கார்கள்?

அதாவது ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பிரபல கார்கள் அப்கிரேட் செய்யப்பட்டு அடுத்தாண்டு புது வெர்ஷனில் வெளியாகும்.

Published by: Sudharsan G | Dec 17, 2023

Kia Sonet Facelift

இதன் புக்கிங் வரும் டிச.20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், டெலிவரி பிப்ரவரி, மார்ச் ஆகும்.

Published by: Sudharsan G | Dec 17, 2023

Hyundai Creta Facelift

புது வெர்ஷனின் அறிமுகம் ஜனவரி 16ஆம் தேதியாக இருக்க வாய்ப்புள்ளது.

Published by: Sudharsan G | Dec 17, 2023

Tata Punch EV

டாடாவின் இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்தாண்டு புது அவதாரம் எடுக்கும்.

Published by: Sudharsan G | Dec 17, 2023

Mahindra XUV300

மகேந்திராவின் இந்த கார் அடுத்தாண்டு புது பொலிவு பெறும்.

Published by: Sudharsan G | Dec 17, 2023

Maruti Suzuki Swift

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான இந்த கார் அடுத்தாண்டு ஹைபிரீட் சிஸ்டத்துடன் வரும் என கூறப்படுகிறது.

Published by: Sudharsan G | Dec 17, 2023

VIEW ALL

Read Next Story