நோக்கியா

Nokia 110 4G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது

';

32GB நோக்கியா

பாரத் வி2 4ஜி போட்டியாக 1699 ரூபாய்க்கு அறிமுகமாகும் 32GB ஸ்டோரேஜ் போன்!

';

விலை ₹ 1,699

நோக்கியாவின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன், UPI Pyament அம்ச ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது

';

யாருக்கு போட்டி

ரிலையன்ஸ் ஜியோவின் பாரத் வி2 4ஜி ஸ்மார்ட்போனுக்கு போட்டி

';

பட்ஜெட்

பின்புற கேமரா அமைப்புடன் வரும் நோக்கியாவின் இரு போன்கள்

';

BPTP டிஸ்கவரி பார்க்

நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி

';

Nokia 110 4G ஸ்மார்ட்போன்கள்

பிளாஸ்டிக் பாடி, சிங்கிள் ரியர் கேமரா, மாடர்ன் ஃபினிஷிங் உட்பட ஒரே தோற்றம் மற்றும் வடிவமைப்புடன் வருகின்றன

';

நோக்கியாவின் புதிய போன்கள்

2ஜி வேரியண்ட் போனின் விலை ரூ.1,699; 4ஜி போனின் விலை ரூ.2,499.

';

VIEW ALL

Read Next Story