விலையை ஏத்திட்டு புது பிளான்களை அறிவிக்கும் ஜியோ! ரூ.51 ரூ.101 ரூ.151க்கு 5G டேட்டா ரீசார்ஜ்!

';

இண்டர்நெட்

கட்டணங்களை கடந்த வாரத்தில் உயர்த்தி அதிர்ச்சி கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ, தற்போது புதிதாக மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

';

புதிய திட்டங்கள்

திட்டங்களில் பிரபலமான மலிவுத் திட்டங்களை நிறுத்திய பிறகு மக்களின் புகார்களை அடுத்து ஜியோ மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. இவற்றை ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்

';

5G டேட்டா

'ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பிளான்கள்' என அழைக்கப்படும் இந்த மூன்று 5G டேட்டா திட்டங்களும் மிகவும் மலிவானவை

';

ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பிளான்கள்

ரூ.51, ரூ.101 மற்றும் ரூ.151 ஆகிய இந்த மூன்று திட்டங்களும் அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் வருகின்றன

';

ரூ.51 திட்டம்

5ஜி டேட்டா மற்றும் கூடுதல் 4ஜி டேட்டாவுடன் வருகின்றன. இந்த ரூ.51 திட்டத்தில் 3ஜிபி 4ஜி டேட்டா உள்ளது.

';

101 ரூபாய்

4ஜி டேட்டா கொண்ட ரூ.101 திட்டத்தில் 6ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம்

';

151 ரூபாய் திட்டம்

9ஜிபி 4ஜி டேட்டாவும் கொடுக்கும் ரூ.151 திட்டம் உண்மையிலுமே நல்ல பயனுள்ளது

';

தினசரி டேட்டா

நெட்வொர்க் 4Gக்கு மாறினால், இந்த திட்டங்களில் வரையறுக்கப்பட்ட தரவு மட்டுமே கிடைக்கும். தினசரி டேட்டா 1.5ஜிபிக்கும் குறைவாக இருக்கும் திட்டங்களை மனதில் வைத்து இந்தப் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

';

VIEW ALL

Read Next Story