கட்டணங்களை கடந்த வாரத்தில் உயர்த்தி அதிர்ச்சி கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ, தற்போது புதிதாக மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது
திட்டங்களில் பிரபலமான மலிவுத் திட்டங்களை நிறுத்திய பிறகு மக்களின் புகார்களை அடுத்து ஜியோ மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. இவற்றை ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்
'ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் பிளான்கள்' என அழைக்கப்படும் இந்த மூன்று 5G டேட்டா திட்டங்களும் மிகவும் மலிவானவை
ரூ.51, ரூ.101 மற்றும் ரூ.151 ஆகிய இந்த மூன்று திட்டங்களும் அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் வருகின்றன
5ஜி டேட்டா மற்றும் கூடுதல் 4ஜி டேட்டாவுடன் வருகின்றன. இந்த ரூ.51 திட்டத்தில் 3ஜிபி 4ஜி டேட்டா உள்ளது.
4ஜி டேட்டா கொண்ட ரூ.101 திட்டத்தில் 6ஜிபி பயன்படுத்திக் கொள்ளலாம்
9ஜிபி 4ஜி டேட்டாவும் கொடுக்கும் ரூ.151 திட்டம் உண்மையிலுமே நல்ல பயனுள்ளது
நெட்வொர்க் 4Gக்கு மாறினால், இந்த திட்டங்களில் வரையறுக்கப்பட்ட தரவு மட்டுமே கிடைக்கும். தினசரி டேட்டா 1.5ஜிபிக்கும் குறைவாக இருக்கும் திட்டங்களை மனதில் வைத்து இந்தப் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.