ஜியோவின் பெஸ்ட் ஓடிடி பிளான்கள்..!

';

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 3 மாதங்கள் செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

';

இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி 4ஜி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடட் அழைப்புகள் ஆகியவற்றுடன் பல முக்கிய ஒடிடி தளங்களின் இலவச சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.

';

இதற்கான விலை ரூ. 909 ஆகும். இந்த திட்டம் குறித்து பார்க்கும்போது, இது ஜியோவின் மிகவும் பிரபலமான ரூ. 299 திட்டத்தைப் போன்றது.

';

ஆனால், இந்த புதிய திட்டத்தில் 5ஜி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

';

5ஜி கவரேஜ் இருக்கும் இடங்களில் பயனர்கள் தொடர்ச்சியாக அன்லிமிடட் 5ஜி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

';

இந்த திட்டம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.

';

ஏனெனில், இது மிகவும் மலிவு விலையில் பல நன்மைகளை வழங்குகிறது.

';

5ஜி கவரேஜ் இருக்கும் இடங்களில் இந்த திட்டம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story