vettaiyan 1 day collection

வேட்டையன் படம் ரிலீஸ் அன்றே ரூ.30 கோடி வசூல் செய்தது எனத் தகவல்.

Keerthana Devi
Oct 11,2024
';

will rajini break the collection

ரஜினிகாந்த நடித்த வேட்டையன் படம் விஜய்யின் கோட் படத்தின் வசூலைத் தாண்டுமா?

';

tamil collection

தமிழ் மொழியில் வேட்டையன் திரைப்படம் ரூ.26.15 கோடியை வசூலித்தது எனக் கூறப்படுகிறது.

';

telugu collection

தெலுங்கு மொழியில் வெளியான வேட்டையன் ரூ.3.2 கோடி வசூல் எனக் கூறப்படுகிறது.

';

hindi collection

பாலிவுட் நடிகர் அமிதாப் பட்சன் ரஜினி நடித்த வேட்டையன் ரூ.60 லட்சம் வசூல் எனத் தகவல்.

';

kannada collection

கன்னடத்தில் வெளியான வேட்டையன் ரூ. 5 லட்சம் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

';

worldwide collection

வேட்டையன் ரஜினிகாந்த் படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்ததாக தகவல்.

';

people review

வேட்டையன் படம் அமெரிக்கா,மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அதிக வரவேற்பைபெற்றதாகக் கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story