உங்கள் கார் ஒரு நிமிடம் டிராஃபிக் சிக்னலில் நின்றால் எவ்வளவு பணம் வீணாகிறது தெரியுமா?

';

எரிபொருள்

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, மின்சாரம் என எந்தவகைக் காராக இருந்தாலும், சிக்னலில் காத்திருக்கும்போது செலவு செய்யும் எரிபொருள் எவ்வளவு என்பது பல காரணிகளைப் பொறுத்தது:

';

வாகன எஞ்சின்

எந்த வாகனம் என்பதைப் பொறுத்தும் எரிபொருள் நுகர்வு மாறுபடும். அதேபோல வெவ்வேறு வாகனங்கள் வெவ்வேறு எஞ்சினைக் கொண்டுள்ளன, இதன் காரணமாக எரிபொருள் நுகர்வு வேறுபாடும்

';

வாகனத்தின் எடை

இலகுரக வாகனங்களை விட கனரக வாகனங்கள் அதிக எரிபொருளைப் பயன்படுத்துகின்றன

';

குளிர்சாதன வசதி

ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்துவதும் எரிபொருள் உபயோகத்தை அதிகரிக்கிறது.

';

அதிக சிக்னல்கள்

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால், வாகனம் அடிக்கடி நின்று செல்ல வேண்டும், இது எரிபொருள் செலவை அதிகரிக்கிறது

';

வெப்பநிலை

குளிர்வான இயந்திரத்தை விட சூடான இயந்திரம் சற்று குறைவான பெட்ரோலைப் பயன்படுத்துகிறது.

';

எரிபொருள் செலவை குறைப்பது எப்படி?

வாகனத்தை தவறாமல் சர்வீஸ் செய்வது எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும். வழக்கமான சர்வீஸ் உங்கள் வாகனத்தின் எஞ்சினை திறமையாக வேலை செய்ய வைத்து, எரிபொருள் உபயோகத்தை குறைக்கும்.

';

ஒரு நிமிடம்

போக்குவரத்து சிக்னலில் ஒரு நிமிடத்திற்கு மேல் காத்திருக்க நேர்ந்தால், வாகனத்தை நிறுத்துங்கள். இதனால் எரிபொருள் மிச்சமாகும்

';

சுற்றுச்சூழல்

எரிபொருளை வீணாக்கமல் இருப்பதும், குறைந்தபட்ச பயன்பாடும் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story