நல்ல கேமிரா கொண்ட போன் வாங்கணுமா.. 200MP கேமிரா கொண்ட பட்ஜெட் போன்கள்!

Published by: Vidya Gopalakrishnan | Sep 14, 2023

கேமரா

ஸ்மார்ட்போனில் பிற அம்சங்களுடன் சிறந்த கேமரா இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்நிலையில், பட்ஜெட் விலையில் 200 எம் பி கேமரா கொண்ட போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 14, 2023

Honor

200MP திறன் கேமரா கொண்ட Honor போன் 27,999 ரூபாயில் கிடைக்கிறது

Published by: Vidya Gopalakrishnan | Sep 14, 2023

Realme 11 Pro+ 5G

Realme 11 Pro+ 5G போனில் 200MP OIS மெயின் கேமரா உள்ளது. 27,999 ரூபாயில் இந்த போன் கிடைக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Sep 14, 2023

Redmi Note 12 Pro+ 5G

Redmi Note 12 Pro+ 5G போனில் 200 MP கேமராவுடன் 12 GB RAM கிடைக்கிறது. இந்த போன் 29, 999 ரூபாயில் கிடைக்கிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் தள்ளுபடியிலும் வாங்கலாம்

Published by: Vidya Gopalakrishnan | Sep 14, 2023

Motorola Edge 30 Ultra

Motorola Edge 30 Ultra போனும், 200 MP கேமராவுடன் 12 GB RAM அளவில் கிடைக்கிறது. இதன் விலை 54,999 ரூபாய் ஆகும்

Published by: Vidya Gopalakrishnan | Sep 14, 2023

Infinix Zero Ultra

Infinix Zero Ultra போனும், 200 MP கேமராவுடன் 4500 mAh பேட்டரி உடன் வருகிறது. இதனை 29,999 ரூபாய்க்கு ப்ளிப்கார்ட்டில் வாங்கலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 14, 2023

Samsung Galaxy S23 Ultra 5G

Samsung Galaxy S23 Ultra 5G போனும், 200 MP கேமராவுடன் 12 GB RAM அளவில் கிடைக்கிறது. இதன் விலை மிக அதிகம். 1,24,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Sep 14, 2023

VIEW ALL

Read Next Story