ஸ்மார்ட் போன்

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருக்காதவர்களை பார்க்க முடியாது. சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன் வாங்குவது பலரின் கனவாக உள்ளது.

';

கேமரா

ஸ்மார்ட்போனில் பிற அம்சங்களுடன் சிறந்த கேமரா இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்நிலையில், பட்ஜெட் விலையில் 200 எம் பி கேமரா கொண்ட போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

';

Honor

200MP திறன் கேமரா கொண்ட Honor போன் 27,999 ரூபாயில் கிடைக்கிறது

';

Realme 11 Pro+ 5G

Realme 11 Pro+ 5G போனில் 200MP OIS மெயின் கேமரா உள்ளது. 27,999 ரூபாயில் இந்த போன் கிடைக்கிறது.

';

Redmi Note 12 Pro+ 5G

Redmi Note 12 Pro+ 5G போனில் 200 MP கேமராவுடன் 12 GB RAM கிடைக்கிறது. இந்த போன் 29, 999 ரூபாயில் கிடைக்கிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் தள்ளுபடியிலும் வாங்கலாம்

';

Motorola Edge 30 Ultra

Motorola Edge 30 Ultra போனும், 200 MP கேமராவுடன் 12 GB RAM அளவில் கிடைக்கிறது. இதன் விலை 54,999 ரூபாய் ஆகும்

';

Infinix Zero Ultra

Infinix Zero Ultra போனும், 200 MP கேமராவுடன் 4500 mAh பேட்டரி உடன் வருகிறது. இதனை 29,999 ரூபாய்க்கு ப்ளிப்கார்ட்டில் வாங்கலாம்.

';

Samsung Galaxy S23 Ultra 5G

Samsung Galaxy S23 Ultra 5G போனும், 200 MP கேமராவுடன் 12 GB RAM அளவில் கிடைக்கிறது. இதன் விலை மிக அதிகம். 1,24,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story