சிறந்த நன்மைகளை கொடுக்கும்... சில மலிவான BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்

';

ரீசார்ஜ் கட்டண உயர்வு

ரிலையன்ஸ் ஜியோ , ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த மாதம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன.

';

பிஎஸ்என்எல்

BSNL மிகக் குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்குவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.

';

ரூ.118 ரீசார்ஜ் திட்டம்

ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு, தினமும் 0.5 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும்.

';

ரூ.147 ரீசார்ஜ் திட்டம்

ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு 10 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும்.

';

ரூ.184 ரீசார்ஜ் திட்டம்

ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு, தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும்.

';

ரூ.298 ரீசார்ஜ் திட்டம்

ரூ.298 ரீசார்ஜ் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும்.

';

ரூ.399 ரீசார்ஜ் திட்டம்

ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story