ரிலையன்ஸ் ஜியோ , ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த மாதம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன.
BSNL மிகக் குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்குவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.
ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு, தினமும் 0.5 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு 10 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு, தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ரூ.298 ரீசார்ஜ் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில், BSNL பயனர்களுக்கு தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு ஆகிய நன்மைகள் கிடைக்கும்.