ரஜினிகாந்தின் கார் கலெக்சன்... அந்த பிரபல முதல் கார் என்ன தெரியுமா?

';

Ambassador

Hindustan Motors நிறுவனத்தின் கார்கள், முந்தைய காலகட்டத்தில் பல்வேறு தலைவர்கள், அதிகாரிகள், பிரபலங்கள் வைத்திருந்தனர்.

';

Honda Civic

ஹோண்டாவின் பழைய மாடல் காரான இதனை ரஜினிகாந்த் வைத்துள்ளார். இது 1.8 லிட்டர் i-VTEC எஞ்சின் கொண்ட காராகும்.

';

Toyota Innova

இதுவும் இந்த மாடலின் முந்தை தலைமுறை காராகும். இதில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாகும்.

';

BMW X7

இந்த காரை ஜெயிலர் பட வெற்றிக்காக சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு பரிசாக வழங்கினார்.

';

BMW X5

BMW கார்களின் ரசிகரான ரஜினி இந்த டாப்-எண்ட் காரை வைத்துள்ளார். இது சன் ரூஃப் உடன் வருகிறது.

';

Mercedes-Benz G-Class

இதுவும் ரஜினியின் கார் கலெக்சனில் உள்ளது.

';

Premier Padmini

தான் வாங்கிய முதல் கார் Italian Fiat என்று தர்பார் பட இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசியிருந்தார். அந்த கார் இதுதான்.

';

VIEW ALL

Read Next Story