விடுமுறையை ஜாலியா எஞ்ஞாய் செய்யனும், ஆனா செலவும் அதிகமாகக்கூடாது! டிராவல் ஆப்ஸ் இருக்கே!

Malathi Tamilselvan
Oct 12,2024
';

TRAVEL APPS

எங்கு செல்வது என்ற திட்டமிடல் முதல் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வரை உங்களுக்கு உதவும் சிறந்த செயலிகள் உங்களுக்காக....

';

MakeMyTrip

பிரபலமான இந்த முன்பதிவு இணையதளத்தில் விமானங்கள், ஹோட்டல்கள், ரயில்/பஸ் டிக்கெட்டுகள் என அனைத்தயும் செய்யும் செயலி இது. நூற்றுக்கணக்கான பயணத்திட்டங்கள் மற்றும் சிறப்புச் சலுகைகளையும் கொண்ட MakeMyTrip சுற்றுலாவை மிகவும் எளிதாக்குகிறது

';

IRCTC Rail Connect

ஐஆர்சிடிச்யின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான இது, ரயில் டிக்கெட்டுகளை எளிதாக பதிவு செய்ய உதவுகிறது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வசதியான வழியை வழங்கும் IRCTC Rail Connect மிகவும் சுலபமாக கையாளக்கூடியது

';

ixigo

ரிசார்ட் முன்பதிவு, விமானங்கள் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் மற்றும் வாகன வாடகைக்கு நல்ல செயலியாகும். ரயில் PNR மற்றும் விமானத்தின் புறப்பாடு/வருகை நிலையைச் சரிபார்க்கவும் அல்லது இரயில்களில் IRCTC-அங்கீகரிக்கப்பட்ட உணவு விநியோகம் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற என பலவிதங்களில் பயனுள்ள செயலி இது

';

Udder

600+ இடங்களுக்கு சுற்றுப்பயணங்கள், பயணம் மற்றும் அனுபவங்களை பதிவு செய்ய உதவும் செயலி இது. உள்ளூர்வாசிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுற்றுப்பயணங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு உகந்தது

';

கிளியர் ட்ரிப்

விமானம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ClearTrip செயலி உதவியாக இருக்கும். இந்த பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான செயலி, அனைத்தையும் உள்ளடக்கிய பயண முன்பதிவுக்கு உத்தரவாதம் அளிக்கிறது

';

IndusGo

இண்டஸ் மோட்டார்ஸ் ஹவுஸ் வழங்கும் இது ஒரு தொந்தரவு இல்லாத வாடகை கார் சேவையாகும், இது சந்தையில் உள்ள சிறந்த கார் வாடகை பயன்பாடுகளில் ஒன்றாக உள்ளது. வசதியான மற்றும் தடையற்ற வாடகைக்கார் அனுபவத்தைத் தேடும் பயனர்களுக்கு சிறந்த தேர்வாக பல அம்சங்களை வழங்குகிறது:

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story