மழையில் உங்கள் போனை... நனையாமல் பாதுகாக்க சில டிப்ஸ்..!!

';

மழை காலம்

மழை காலத்தில் நாம் சந்திக்கும் சவால்களில் ஒன்று, நமது ஸ்மார்ட்போனை மழையில் நனையாமல் பாதுகாத்து வைப்பது தான்.

';

வாட்டர் ப்ரூஃப்

பல ஸ்மார்ட்போன்கள், வாட்டர் ப்ரூப் அம்சம் இல்லாதவையாகத்தான் உள்ளன. இவற்றில் தண்ணீர் நுழைந்து விட்டால், அதை முழுமையாக பழுது ஆகிவிடும்.

';

ஸ்மார்ட்போன் பாதுகாப்பு

சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு கவனமாக செயல்படுவதன் மூலம், ஃபோன்களை பாதுகாக்கலாம்.

';

வாட்டர் ப்ரூஃப் கேஸ்

ஸ்மார்ட் ஃபோன்களை தண்ணீரில் இருந்து பாதுகாக்க, வாட்டர் ப்ரூஃப் கேஸ் பயன்படுத்தலாம்.

';

ஆன்லைன்

ஸ்மார்ட் போனை தண்ணீரில் இருந்து பாதுகாக்கும் வாட்டர் புரூப் கேஸ்கள் சுமார் 200 ரூபாய்க்கு ஆன்லைனில் கிடைக்கின்றன.

';

ஜிப் லாக் கவர்

வாட்டர் ப்ரூப் கேஸ் வாங்க மனமில்லை என்றால், ஜிப் லாக் கவர்களை பயன்படுத்தி, ஸ்மார்ட் ஃபோன்களில் தண்ணீர் நுழையாமல் பாதுகாக்கலாம்.

';

டெக் டிப்ஸ்

இது தவிர, மழையில் வெளியே போகும்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாமல் இருப்பதால், கடுமையான சேதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

';

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனில் ஒரு முறை தண்ணீர் நுழைந்து விட்டால், அது பயனற்று போகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், மழையில் நனையாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது.

';

VIEW ALL

Read Next Story