யூடியூபில் கேமிங் விளையாடுவது எப்படி?

';


யூடியூப் அதன் பிரீமியம் மற்றும் கட்டண சந்தாதாரர்களுக்கு கேமிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

';


கட்டணப் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

';


விளம்பரமில்லா ஸ்ட்ரீமிங்கை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, கூகுளுக்குச் சொந்தமான இயங்குதளம் இப்போது அதன் பிரீமியம் பயனர்களுக்கு மினிகேம்களை வழங்குகிறது.

';


YouTube Playables, இயங்குதளத்தில் ஒரு புதிய மற்றும் அற்புதமான அம்சம், வீடியோ ஸ்ட்ரீமிங் அனுபவத்திற்கு கேமிங்கைக் கொண்டுவருகிறது.

';


யூடியூப்-ல் Playables அம்சத்தை முதன்முதலில் செப்டம்பர் மாதம் கூகுள் அறிமுகப்படுத்தியது.

';


அப்போது சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது யூடியூப் பிரீமியம் பயனர்களுக்குக் கிடைக்கிறது.

';


இந்த புதிய அம்சம் மொபைல் அல்லது டெஸ்க்டாப்-ல் பயன்படுத்தலாம்.

';


போன், லேப்டாப்-ல் கேம் விளையாடலாம். இது நேரடியாக விளையாடக் கூடிய ஆன்லைன் கேம்களின் தொகுப்பிற்கான அணுகலை வழங்குகிறது.

';


பிரீமியம் பயனர்கள் 37 மினிகேம்களை YouTube அனுபவத்தில் தடையின்றி ஒருங்கிணைத்து மகிழலாம்.

';


1. முதலில் யூடியூப் செயலியை ஓபன் செய்து profile செக்ஷனுக்குச் செல்லவும்.

';


2. அடுத்து "Your Premium Benefits" செக்ஷன் செல்லவும்.

';


3. "Try experimental new features" என்பதை கிளிக் செய்து, பின்னர் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story