விராட் கோலி எவ்வளவு நேரம் மொபைல் பயன்படுத்துகிறார்?

Published by: Zee Team | Apr 25, 2024

விராட் கோலி மொபைல் பயன்படுத்துவது குறித்து ஓபனாக பேசியுள்ளார்

Published by: Zee Team | Apr 25, 2024

ஒருநாளைக்கு 5 முதல் 6 மணி நேரம் மொபைல் பார்ப்பது மோசமான பழக்கம்

Published by: Zee Team | Apr 25, 2024

குறிப்பாக குழந்தைகளை மொபைல் பார்க்க விடவே கூடாது. அது அவர்களை அடிமைப்படுத்தும்

Published by: Zee Team | Apr 25, 2024

எது தேவை, எது தேவையில்லை என்பதை உங்களால் முடிவெடுக்க முடியாது

Published by: Zee Team | Apr 25, 2024

அற்புதமான நேரத்தை செலவிட்டு கண்ட குப்பைகளை எல்லாம் மொபைலில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

Published by: Zee Team | Apr 25, 2024

நான் அப்படி செலவிட்டுக் கொண்டிருந்தால் இப்படி உயர்ந்திருப்பேனா என்பது கேள்விக்குறிதான்.

Published by: Zee Team | Apr 25, 2024

சிறுவயது முதலே நான் மொபைலில் நேரத்தை செலவிட மாட்டேன். என் பிட்னஸ், விளையாட்டில் கவனம் செலுத்தினேன்

Published by: Zee Team | Apr 25, 2024

எல்லோரும் அப்படி செய்தால் அவர்களுக்கான துறையில் நிச்சயம் வெற்றி பெற்று முன்னேறலாம் என விராட் கோலி கூறியுள்ளார்.

Published by: Zee Team | Apr 25, 2024

VIEW ALL

Read Next Story