உலக கோப்பை: விராட்கோலியின் விநோத சாதனை

';

உலகக் கோப்பை 2023-ல் விராட் கோலி அற்புதமாக பேட்டிங் செய்து தனது பெயரில் பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்.

';

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரை கோலி சமீபத்தில் சமன் செய்துள்ளார்.

';

இதனுடன் மேலும் ஒரு சிறப்பு சாதனையும் விராட் கோலி பெயரில் பதிவாகியுள்ளது.

';

இந்த உலகக் கோப்பையில் பேட்டிங்கிற்காக அதிக நேரம் கிரீஸில் இருந்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

';

கோலிக்கு போட்டியாக அருகில் எந்தவொரு பேட்ஸ்மேனும் அருகில் இல்லை.

';

விராட் இதுவரை பேட்டிங்கிற்காக சுமார் 14 மணி நேரம் 39 நிமிடங்கள் கிரீஸில் செலவிட்டிருக்கிறார்.

';

இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

';

ரோஹித் 8 மணி நேரம் 23 நிமிடங்கள் செலவிட்டுள்ளார்.

';

இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் 7 மணி நேரம் 20 நிமிடங்கள் செலவிட்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story