குறித்து நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால், வெளியீடு மற்றும் விலை தொடர்பாக ஊகிக்கப்படுகிறது
கருப்பு, அடர் சிவப்பு மற்றும் பச்சை ஆகிய 3வண்ணங்களில் வரும்
16,000 ரூபாய்க்கு இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பகம்
Vivo Y36 4G போன் இந்தியாவில் ஜூன் 26 அன்று அறிமுகப்படுத்தப்படலாம்
50MP இரட்டை பின்புற கேமரா, 2எம்பி செகண்டரி கேமரா, முன்பக்கத்தில் 16MP கேமரா