phone expiry: உங்கள் மொபைல் போன் எக்ஸ்பயரி ஆகிவிட்டதா? எப்படி தெரிந்துக் கொள்வது? சுலபமான வழிகள்...

Malathi Tamilselvan
Aug 15,2024
';

போன்

நாம் பயன்படுத்தும் எந்த போனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அது காலாவதியாகிவிடும். அது விலையுயர்ந்த ஐபோனாக இருந்தாலும் சரி...

';

காலாவதி

ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்புக்கும் வெவ்வேறு காலாவதி தேதி இருக்கும். ஸ்மார்ட்போனின் காலாவதி தேதி உற்பத்தி தேதிக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிராண்டிற்கும் அதன் சொந்த காலாவதி தேதி இருக்கும்

';

ஆப்பிள்

4 முதல் 8 ஆண்டுகள் வரை ஆப்பிள் போன்களை பயன்படுத்தலாம். இதைத்தவிர, பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தும் அதன் வாழ்நாள் முடிவாகும்

';

சாம்சங்

3 முதல் 6 ஆண்டுகள் வரை சாம்சங் போன்களை பயன்படுத்தலாம். அதேசமயம் கூகுளின் போன்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

';

ஸ்மார்ட்போன்

காலாவதி தேதி நீங்கள் போனை வாங்கிய நாளைப் பொறுத்தது அல்ல, உற்பத்தி தேதியைப் பொறுத்தது

';

OS

போனில் இயங்குதளம் (OS) அப்டேட் சிறிது காலத்திற்கு கிடைக்கும். இருப்பினும், நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்குகின்றன, இது காலாவதி தேதியாகும்.

';

புதுப்பிப்புகள்

போனில் புதுப்பிப்புகள் இல்லாவிட்டால், பல அம்சங்கள் தாமதமாக வந்து சேரும். வழக்கமாக, நிறுவனங்கள் முதலில் சமீபத்திய OS பதிப்பிற்கான புதுப்பிப்புகளை வெளியிடுகின்றன

';

VIEW ALL

Read Next Story