எலலாவிதமான பிராண்ட்களின் ஸ்மார்ட்போன்களையும் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதுடன், மொபைல் கவர், சார்ஜர், பவர் பேங்க் போன்ற அனைத்து வகையான மொபைல் பாகங்களும் வாங்க சிறந்த இடம்...
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் சந்தையாக கருதப்படுகிறது தலைநகர் டெல்லியில் உள்ள கஃபார் மார்க்கெட்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு, இந்த சந்தை சொர்க்கம் போன்றது. மின்னணு சாதனங்களை மிகக் குறைந்த விலையில் இங்கே வாங்கலாம்
ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் உட்பட ஸ்மார்போன்களுக்கான பாகங்கள் அனைத்துமே கஃபார் மார்க்கெட்டில் கிடைக்கிறது
வெவ்வேறு தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற கஃபார் மார்க்கேட்டில் ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கணினிகள் வரை அனைத்தும் கிடைக்கும்
எந்த மின்னணு பொருளாக இருந்தாலும், அது வீணாகிவிட்டால், ரிப்பேர் செய்ய சிறந்த இடம் என்றால் அது கஃபார் மார்க்கெட் தான்
டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அமைந்துள்ள இந்த சந்தை, அதன் மலிவான ஸ்மார்ட்போன்கள், மொபைல் பாகங்கள் மற்றும் மின்னணு பொருட்களுக்கு பெயர் பெற்றது
புதிய தொலைபேசி, மடிக்கணினி, பிரிண்டர், பிளே ஸ்டேஷன், ஹோம் தியேட்டர், ஸ்பீக்கர், எல்.ஈ.டி டிவி, டி.எஸ்.எல்.ஆர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சாதனங்களும் இங்கு கிடைக்கும்
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது