சிம் கார்டுகள் முடக்கப்படுவது ஏன்?

';

இப்போது மொபைல் நம்பர் (சிம் கார்டு) வாயிலான மோசடிகள் அதிகமாக நடக்கின்றன.

';

இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் தொலைத்தொடர்புத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

';

அதன்படி, டிஜிட்டல் மோசடியை தடுக்க லட்சக்கணக்கான மொபைல் எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

';

அதாவது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்த தொலைபேசி எண்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

';

சிம் கார்டு விஷயத்தில் மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.

';

கேஒய்சி சரிபார்ப்பு விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்ள நெட்வொர்க் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

';

சிம் கார்டில் மோசடிகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

';

இனி அனைவரும் எளிதாக சிம் கார்டு வாங்கிவிட முடியாது. விதிமுறைகள் மற்றும் சரிபார்ப்புகளுக்கு உட்பட்டே சிம் கார்டுகள் வழங்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story