சோலார் பேனலுக்கெல்லாம் இனி வேலையே இல்லை! உங்க கார், ஹாண்ட்பேக் எல்லாம் இனி சார்ஜர் தான்!

Malathi Tamilselvan
Aug 13,2024
';

ஸ்மார்ட்போன்

சூரிய ஒளியால் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதற்காக விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்

';

சார்ஜிங்

புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பைகள், கார்கள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்திலும் சோலார் பேனல்களை நிறுவ முடியும். அவற்றில் இருந்து சார்ஜ் செய்வது சுலபமானது

';

தொழில்நுட்பம்

சூரிய சக்தியை மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

';

பூச்சு

மிகவும் மெல்லியதாகவும், எந்த மேற்பரப்பிலும் பயன்படுத்தப்படும் போது மின்சாரத்தை உருவாக்கக்கூடிய ஒரு சிறப்பு வகையான பூச்சு ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

';

மின்சார உற்பத்தி

புதிய பொருளில் பல அடுக்குகளை சேர்ப்பதன் மூலம் 27 சதவீதத்திற்கும் மேலாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

';

சோலார்

ஒரு சாதாரண சோலார் பேனல் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்

';

5 ஆண்டு முயற்சி

வெறும் ஐந்தே ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் ஷுவைஃபெங் ஹு கூறினார்

';

ஆய்வு சரியானதே!

ஜப்பானின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற ஜப்பானின் ஒரு முன்னணி அறிவியல் நிறுவனமும் இந்தப் புதிய விஷயத்தை ஆய்வு செய்து, அது சரியானது என்று கண்டறிந்துள்ளது.

';

புதிய பொருள்

சிலிகானை விட சிறப்பாக செயல்படுகிறது மற்றும் அதிக அளவு வளைக்க முடியும், இதன் மூலம் நாம் நிறைய சூரிய சக்தியை உருவாக்க முடியும் என்பதால் பெரிய சோலார் பேனல்களை நிறுவத் தேவையில்லை

';

VIEW ALL

Read Next Story