இவங்க ராக்ஸ்டாரா இருந்தா எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்: பதில் சொன்ன AI

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

டேவிட் கேமரூன்

முன்னாள் யுகே பிரதமர் டேவிட் கேமரூனின் அட்டகாசமான ராக்ஸ்டார் லுக்!!

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

பிரான்கோயிஸ் ஹோலாண்ட்

முன்னாள் பிரஞ்சு அதிபர் பிரான்கோயிஸ் ஹோலாண்டின் ராக்ஸ்டார் பரிமாற்றம்

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

ஜோ பைடன்

ராக்ஸ்டார் தோற்றத்தில் மிக கூலாக காட்சியளிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

ஷின்சோ அபே

அனைவராலும் விரும்பப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் ராக்ஸ்டார் லுக்

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

வ்ளாடிமிர் ப்யூடின்

ராக்ஸ்டார் லுக்கிலும் அமைதியாக காணப்படும் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் ப்யூட்டின்

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

கிம் ஜாங் உன்

நிஜத்தை போலவே ராக்ஸார் லுக்கிலும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆக்ரோஷ்மாகவே காணப்படுகிறார்.

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

டொனால்ட் ட்ரம்ப்

மிக கூலான ராக்ஸ்டாராக காட்சியளிக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

பாரக் ஒபாமா

தனக்கே உரித்தான புன்னகையுடன் நிஜ ராக்ஸ்டார் போல் தோன்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

நரேந்திர மோடி

கிடாருடன் கிளாஸான லுக்குடன் மாஸ் காட்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

Published by: Sripriya Sambathkumar | Jul 18, 2023

VIEW ALL

Read Next Story