Diablo Immortal

Google Play Store-ல் கிடைக்கும் சிறந்த மொபைல் கேம்களில் Diablo Immortal ஒன்றாகும். உடனே பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுடன் விளையாடலாம்.

';

Apex Legends: Mobile

அபெக்ஸ் லெஜண்ட்ஸ்: மொபைல் கேம் இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான கேம்களில் ஒன்றாகும். இந்த கேம் Google Play-ன் ஆண்டின் சிறந்த கேம் விருதையும் வென்றது.

';

Genshin Impact

ஆண்ட்ராய்டில் கிடைக்கும் சிறந்த இலவச கேம்களில் ஓன்று ஜென்ஷின் இம்பாக்ட். சிங்கிள் பிளேயர் மற்றும் மல்டி பிளேயர் மோடுகளைக் கொண்டுள்ளது

';

DEEMO II

DEEMO II என்பது PlayStore இல் கிடைக்கும் இலவச ரிதம் கேம் ஆகும்.

';

Call of Duty: Mobile

கால் ஆஃப் டூட்டி மொபைல் கேம் ஆண்டு முழுவதும் பிரபலமான FPS கேம் ஆகும். இதுவும் இலவச கேம்.

';

Gwent

இதில் கேம் விளையாட்டு மிகவும் எளிமையானது ஆனால் சிக்கலானது. அதாவது நீங்கள் விளையாடும் ஒவ்வொரு சுற்றும் முந்தையதை விட வித்தியாசமாக இருக்கும்.

';

Runescape

Gielinor இன் கற்பனை உலகில் அமைக்கப்பட்ட, Runescape என்பது ஒரு பெரிய மல்டிபிளேயர் ஆன்லைன் ரோல்-பிளேயிங் கேம் (MMORPG) ஆகும்.

';

League of Legends: Wild Rift

லீக் ஆஃப் லெஜெண்ட்ஸ்: வைல்ட் ரிஃப்ட் அதிகம் விளையாடப்படும் 5v5 மல்டிபிளேயர் ஆன்லைன் போர் அரங்கில் (MOBA) கேம்களில் ஒன்றாகும்.

';

Catalyst Black

கேடலிஸ்ட் பிளாக் கேம் இது மிகவும் பிரபலமானது. எதிரிகளை சுட்டு வீழ்த்தி பொழுதை கழிக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story