ஜப்பானியர்கள்

உலகிலேயே ஜப்பானியர்கள் தான் அதிக ஆயுட்காலம் வாழ்கிறார்கள். மாரடைப்பு, மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் போன்றவை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அங்கு மிக குறைவாக இருக்கிறது.

';

ஜப்பானியர்கள் உணவு

ஜப்பானியர் பெரும்பாலானோரின் வயது 100 அல்லது அதற்கு மேல் என்பது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம். அவர்களின் ஆரோக்கியதுடன் கூடிய நீண்ட ஆயுளுக்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் உணவு மற்றும் பானமாகும்.

';

சர்க்கரை வெள்ளிக்கிழங்கு

ஜப்பான் மக்கள் தங்கள் தினசரி கலோரிகளில் 67 சதவீதத்தை மெல்லிய ஊதா நிறக் சர்க்கரை வெள்ளிக்கிழங்கில் இருந்து பெறுகின்றனர். இது ஆரோக்கியமான சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நார்ச்சத்து நிறைந்தவை.

';

ஸ்க்விட் மை சூப்

ஸ்க்விட் மை சூப்பில் என்சைம்கள், அமினோ அமிலங்கள் உள்ளன, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் பிபியை கட்டுப்படுத்தி. உடலின் நச்சுக்களை நீக்குகிறது.

';

மல்பெரி

ஜப்பான் மக்கள் மல்பெரி இலைகளை அதிகம் உண்ணுகின்றனர். இந்த ஊட்டச்சத்து நிறைந்த இலைகள் வீக்கத்தை அகற்றவும், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் சிறந்தது.

';

மக்வர்ட்

மக்வர்ட் தாவரத்தின் இலைகள் கசப்பானவை. ஜப்பான் மக்கள் இந்த இலைகளை பன்றி இறைச்சியுடன் சாப்பிடுகிறார்கள். இவை செரிமானத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது.

';

கடற்பாசி

கடற்பாசியில் அயோடின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஜப்பான் மக்கள் வெப்பமான நாட்களில் உடலை குளிர்விக்க இதை உட்கொள்கிறார்கள். மேலும், அதிக புரத உள்ள ஆசா கடற்பாசி அவர்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

';

கோயா

கோயா ஜப்பானிய கேரட் வகையாகும். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் கொண்டது

';

VIEW ALL

Read Next Story