2024 ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான வருடமாக இருக்கும்!

Published by: Vidya Gopalakrishnan | Sep 15, 2023

அதிர்ஷ்ட ராசிகள்

ஜோதிட கணிப்புகளின் படி, 2024ம் ஆண்டில் வேலை, தொழில், வியாபாரம், காதல் வாழ்க்கை மற்றும் குடும்பம் போன்ற அனைத்திலும் அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என தெரிந்து கொள்வோம்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 15, 2023

மேஷம்

புத்தாண்டு 2024 சில புதிய ஆச்சரியங்களைக் கொண்டு வரும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் நுழையலாம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பணத் தட்டுபாடு என்பதே இருக்காது.

Published by: Vidya Gopalakrishnan | Sep 15, 2023

துலாம்

பணியிடத்தில் அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறலாம். சுற்றி இருப்பவர்களிடையே நீங்கள் மிகவும் பிரபலமாகலாம். வெளியூர் சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். 2024 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய திருப்பங்களைக் கொண்டுவரும்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 15, 2023

விருச்சிகம்

2024ம் வருடம் உங்கள் தொழிலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு புதிய முயற்சியையும் தொழிலில் முயற்சிக்கலாம். 2024 ஆம் ஆண்டில், காதல் மற்றும் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபரை மணக்கலாம். பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவே இருக்காது.

Published by: Vidya Gopalakrishnan | Sep 15, 2023

மகரம்

2024 ஆம் ஆண்டில் புதிய வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த வருடம் கண்டிப்பாக கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். இந்த வருடம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 15, 2023

2024-ம் ஆண்டு மகிழ்ச்சியையும் வெற்றியையும் அள்ளித்தரும் ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நிறைந்ததாக இருக்கும். அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பினால், வெற்றியின் உச்சத்தைத் தொடுவதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் புதிய வீட்டிற்கு மாறலாம் அல்லது புதிய வீடு அல்லது நிலம் வாங்கலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Sep 15, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Sep 15, 2023

VIEW ALL

Read Next Story