குறையாத செல்வமும்... நிறைவான வாழ்க்கையும்... வைகாசி மாத அதிர்ஷ்ட ராசிகள்..!

';

அதிர்ஷட ராசிகள்

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் குறிப்பிட்ட சில ராசிக்களுக்கு வைகாசி மாதத்தில் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

';

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள்.

';

நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். பொருளாதார பிரச்சனைகள் தீரும்.

';

சிம்மம்

உங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்ந்து மேம்படும். பண வரவுக்கு குறைவிருக்காது.

';

தனுசு

நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளும் வெற்றிகளும் உண்டாகும்.பொருளாதார பிரச்சனைகள் தீரும்.

';

கும்பம்

விரும்பிய இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பிரச்சனைகள் குறையும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story