பொதுவாக மீன் உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கும். எனினும் சில சைவ உணவுகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.
சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.
எண்ணற்ற ஊட்டச்சத்து நிறைந்த ஆளி விதை, ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த ஆதாரம்.
வாதுமை பருப்பு, ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த சிறந்த உலர் பழம்.
ராஜ்மாவில் ஒமேகா-3 என்னும் ஆரோக்கிய கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.
பெர்ரி பழங்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சிறந்த பழங்களில் அடங்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.