இந்த நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும்

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

ஆஸ்திரியா

சராசரி வார வேலை நேரம் 35.5 மணிநேரம் கொண்ட நாடு ஆஸ்திரியா

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

நெதர்லாந்து

சராசரி வார வேலை நேரம் 29 மணி நேரம் கொண்ட நாடு

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

ஜப்பான்

2021 ஆண்டு பொருளாதாரக் கொள்கையின்படி, ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யலாம்

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

டென்மார்க்

சராசரி வார வேலை நேரம் 33 மணிநேரம் கொண்ட நாடு டென்மார்க்

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

நார்வே

சராசரி வார வேலை நேரம் 33.6 மணிநேரம் உள்ள நாடு நார்வே

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

பெல்ஜியம்

வாரத்தில் நான்கு நாட்கள் வேலைகளை மக்கள் தேர்வு செய்யலாம். அதன்படி நாளொன்றுக்கு 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

ஜெர்மனி

சராசரி வார வேலை நேரம் 34 மணிநேரம் கொண்ட நாடு ஜெர்மனி

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

சுவிட்சர்லாந்து

சராசரி வார வேலை நேரம் 34.6 மணிநேரம் கொண்ட நாடு சுவிட்சர்லாந்து

Published by: Malathi Tamilselvan | May 09, 2023

VIEW ALL

Read Next Story