சிங்கங்களின் வேட்டையில் இருந்து தப்பிக்க இவை குடும்பங்களாக வாழ்வதாக சொல்லப்படுகிறது.
பாலைவனக் கீரிகள் 10-20கீரிகள் ஒவ்வொன்றும் தங்கள் பொறுப்புகளை பகிர்ந்துக் கொள்ளுமாம்.
காட்டு விலங்குகளில் ஒன்றான இவை, தன்னுடைய வாழ்க்கையை குழுக்களாக வாழுமாம்.
டால்பின் குடும்பங்கள் ஏறக்குறைய 20டால்பின்களாக ஒன்றாக இருக்குமாம்.
யானை பெரும்பாலும் குடும்பத்துடன் அன்பாக வாழும் விலங்குகள் ஒன்று.
என்னதான் காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் இது தன் குடும்பத்துடன் தான் வாழ்க்கை வாழ விரும்புமாம்.
இவை தன் குடும்பத்துடன் எப்போதும் பிணைப்புகளுடன் இருக்கிறது.