சாம்பியன்ஸ் டிராபி: அதிக தோல்வியை சந்தித்த கேப்டனகள் யார்?

Sudharsan G
Jan 08,2025
';

பிரையன் லாரா (மேற்கு இந்திய தீவுகள்)

1998 முதல் 2006 வரை - 15 போட்டிகளில் 4இல் தோல்வி

';

ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)

2013 முதல் 2017 வரை - 7 போட்டிகளில் 4இல் தோல்வி

';

யூனிஸ் கான் (பாகிஸ்தான்)

2006 முதல் 2009 வரை - 6 போட்டிகளில் 4இல் தோல்வி

';

ஸ்டீவ் டிகோலோ (கென்யா)

2002 முதல் 2004 வரை - 4 போட்டிகளில் 4இல் தோல்வி

';

ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து)

1998 முதல் 2006 வரை - 13 போட்டிகளில் 5இல் தோல்வி

';

கிரேம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா)

2004 முதல் 2009 வரை - 9 போட்டிகளில் 5இல் தோல்வி

';

சாம்பியன்ஸ் டிராபி 2025

பாகிஸ்தானில் வரும் பிப். 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் தொடங்குகிறது.

';

VIEW ALL

Read Next Story