ஆங்கிலத்தை உலகளவில் சுமார் 1.52 பில்லியன் மக்கள் பேசப்படுகின்றனர்.
சீன மொழி பழமையான மொழியும் மற்றும் மக்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றனர்.
அரேபியக் கல்வெட்டுகளில் இம்மொழி கிபி 512க்கு முந்தியது. இவை மத்திய கிழக்கு நாடுகளில் தாய்மொழியாகப் பேசப்படுகின்றனர்.
சமஸ்கிருதம் மிகவும் பழமையாகவும் மற்றும் இந்திய மொழிகள் அனைத்தும் இதிலிருந்து பிறந்ததாக மக்கள் நம்பப்படுகின்றனர்.
உலகில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகப் பழமையான மொழி தமிழ். கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்த மொழியாகக் கூறுகின்றனர்.
கிரேக்கம் உலகின் மிகப் பழமையானதும் மற்றும் இன்றும் வாழும் மொழியாகக் கருதப்படுகிறது.
மிகப் பழமையான மொழிகளில் இதுவும் ஒன்று.