கோடையில் சர்பத்தை உட்கொள்வதால், உணவு சீரானதாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இந்த குளிர்ச்சியான சாறு கோடை காலத்தில் நிவாரணம் அளித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை அதிகம் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
AC Side Effects in Summer: ஏசியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமையும் உள்ளது. தற்போது அதிகமாக ஏசி பயன்பாட்டில் இருப்பதால் சில விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
AC Side Effects: தினசரி ஏசியில் அதிக நேரம் இருந்தால் வறண்ட சருமம் முதல் பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏசியில் அதிக நேரம் இருந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது கோடை காலத்தில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரிக்கு அதிகமாக உள்ளது. இதனால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளிர் காலத்தில் சளி, காய்ச்சல் வருவது சகஜம் என்றாலும் கோடைக்காலத்திலும் சிலருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வருவது இயல்புதான். இருப்பினும், இயல்பைவிட அளவுக்கு அதிகமாக வியர்வை வந்தால் அதனை தடுக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
Home Remedies For Summer Cold: கோடை காலத்திலும் உங்களுக்கு சளி பிடித்து மூக்கடைப்பு ஏற்பட்டால் அதில் இருந்து குணமடைய இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.
How To Eat Cucumber: கோடையில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையை தடுக்க வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது. இருப்பினும், சிலர் வெள்ளரிக்காயை தோலுடன் சாப்பிடுகிறார்கள், சிலரோ தோலை நீக்கி, தோல் இல்லாமல் சாப்பிடுகிறார்கள்.
Benefits of Cloves in Summer: கிராம்பில் லேசான இனிப்பு மற்றும் கார சுவை உள்ளது. இது பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. சிலர் இதை பச்சையாகவும் உட்கொள்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.