Post Office RD: மளமளனு கணக்கில் ரூ.10 லட்சம் வந்துடும்.... இப்படி முதலீடு பண்ணுங்க

';

Recurring Reposit

பலர் தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டத்தில் (Recurring Reposit) முதலீடு செய்ய, மொத்தமாக பெரிய தொகை தேவைப்படுவதில்லை.

';

தொடர் வைப்புத் திட்டம்

RD -இல் சிறிது சிறிதாக சேமித்து பெரிய வருமானத்தை ஈட்ட முடியும்.

';

தபால் நிலையம்

தபால் நிலைய RD ஐந்து ஆண்டுகளுக்கானது. இதில் 6.7 என்ற விகிதத்தில் வட்டி கிடைக்கும்.

';

தபால் நிலைய RD

தபால் நிலைய RD -இல் மாதம் ரூ.7,000 சேமித்தால், 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கிடைக்கும். 10 ஆண்டுகளில் சுமார் 12 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.

';

முதலீடு

மாதம் ரூ.7,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4,20,000 முதலீடு செய்வீர்கள்

';

வட்டி

இதில் 6.7 சதவீதத்தில் வட்டி மூலம் மட்டுமே ரூ.79,564 கிடைக்கும்.

';

மொத்த தொகை

மெச்யூரிட்டிக்கு பிறகு முதலீட்டாளருக்கு கிடைக்கும் மொத்த தொகை ரூ.4,99,564, அதாவது சுமார் 5 லட்ச ரூபாய்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story