ஆரோக்கியத்தின் கண்ணாடி... பல் ஆரோக்கியம்!

';

ஆரோக்கியம்

நிம்மதியான வாழ்க்கை என்பதற்கு அடிப்படை ஆரோக்கியம் என்றால், அதை நமது வாய் ஆரோக்கியத்தில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்

';

பல் சுகாதாரம்

ஈறு நோய், பல் சிதைவு போன்ற ஆழமான பிரச்சினைகள், உடலின் மற்ற உறுப்புகளையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கலாம்.

';

பல் பரிசோதனைகள்

வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வருடத்திற்கு 2 முறையாவது பல் பரிசோதனைகள் அவசியம்

';

வாய் ஆரோக்கியம்

நல்ல வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க சில காரணங்கள்

';

இதய பிரச்சனை

மோசமான பல் ஆரோக்கியம், நீரிழிவு, பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் இருதய நோய்களுடன் தொடர்புடையதாகக் கூறுகின்றன.

';

புற்றுநோய்

54 முதல் 86 வயது வரையிலான பெண்களுக்கு பற்களின் ஈறுகளில் ஏதேனும் நோய் இருந்தால் அவர்களுக்கு மார்பகம், நுரையீரல், பித்தப்பை, தோல் என பல இடங்களில் புற்றுநோய் வரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

';

வாய்வழி சுகாதாரம்

கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்திலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் தொடர்புடையதாக கூறப்படுகிறது

';

உணவுகள்

என்ன சாப்பிடுகிறீர்கள்" என்பது வாய் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது

';

வாயில் உள்ள பாக்டீரியாக்கள்

மாவுச்சத்து மற்றும் சர்க்கரை உணவுகளை உண்கின்றன, இதன் விளைவாக பல் துவாரங்கள் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படுகின்றன.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story