SBI Wecare... மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்!

';

சிறப்பு திட்டம்

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

';

மார்ச் 31ஆம் தேதி

மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச் 31ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

';

7.5% வட்டி

எஸ்பிஐ வீகேர் திட்டத்தின் கீழ் 7.5% வட்டி கிடைக்கும். 10 வருடங்களில் பணம் இரு மடங்காகும்

';

கூடுதல் வட்டி

மூத்த குடிமக்களுக்கு அனைத்து எப்டி திட்டத்திலும், வழக்கமான வாடிக்கையாளர்களை விட 0.5 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

';

முதலீடு

இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்குப் பின் 10 லட்ச ரூபாய் கிடைக்கும்

';

கடன்

எஸ்பிஐ வழங்கும் இந்த வீகேர் திட்ட முதலீட்டின் மீது நீங்கள் கடன் வசதியும் பெறலாம்

';

எஃப்டி

எஸ் பி ஐ வங்கியின் பிற பத்து வருட எஃப்டி முதலீட்டிற்கு 6.5 சதவீத வட்டி கிடைக்கும்

';

VIEW ALL

Read Next Story