வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் இந்த நடிகரா?

Published by: RK Spark | Mar 04, 2024

சூர்யா

நடிகர் சூர்யா 'கங்குவா' படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாக உள்ளார்.

Published by: RK Spark | Mar 04, 2024

கங்குவா

சிவா இயக்கி இருக்கும் கங்குவா படத்தை இந்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Published by: RK Spark | Mar 04, 2024

திஷா பதானி

இப்படத்தில் திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Published by: RK Spark | Mar 04, 2024

வாடிவாசல்

2022ல் அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தின் தற்போது நிலை பற்றி தகவல் ஏதும் இல்லை.

Published by: RK Spark | Mar 04, 2024

வெற்றிமாறன்

வெற்றிமாறன் 'விடுதலை' படத்தில் பிஸியாக இருந்ததால் மற்ற படங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Published by: RK Spark | Mar 04, 2024

விடுதலை

சமீபத்தில் விடுதலை படத்தின் வேலைகளை முடிந்த பின்னர் வாடிவாசல் நடைபெறும் என்று கூறி இருந்தார்.

Published by: RK Spark | Mar 04, 2024

வாடிவாசல்

தற்போது வாடிவாசல் படத்தின் நாயகனை வெற்றிமாறன் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by: RK Spark | Mar 04, 2024

சூரி

விடுதலை படத்தில் சிறப்பாக நடித்து இருந்த சூரி வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Published by: RK Spark | Mar 04, 2024

கோலிவுட்

இந்த செய்தி தற்போது கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Published by: RK Spark | Mar 04, 2024

VIEW ALL

Read Next Story