ஈரான் முதல் பாகிஸ்தான் வரை... விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் சில நாடுகள்!

';

அர்ஜென்டினா

சமீபத்திய தரவுகளின் படி, அர்ஜென்டினா நாட்டின் பண வீக்க விகிதம் 254 % என்ற அளவில் உள்ளது.

';

லெபனான்

லெபனான் நாட்டில் பணவீக்க விகிதம் 192 % என்ற அளவில் உள்ளது.

';

வெனிசுலா

வெனிசுலா நாட்டின் பண வீக்க விகிதம் 107 % என்ற அளவில் உள்ளது.

';

துருக்கி

துருக்கி நாட்டின் பண வீக்க விகிதம் 64.86 % ஆகும்.

';

ஈரான்

ஈரான் நாட்டில் பணவீக்க விகிதம் 38.5% என்ற அளவில் உள்ளது.

';

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டின் பணவீக்க விகிதம் 28.3% என்ற அளவில் உள்ளது.

';

நைஜீரியா

நைஜீரியா நாட்டின் பணவீக்க விகிதம் 29.9% என்ற அளவில் உள்ளது.

';

வேர்ல்ட் ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், வேர்ல்ட் ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்த தரவுகள் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story