Investment Tips: வெறும் ரூ.250 முதலீடு செய்து லட்சாதிபதி ஆவது எப்படி? SIP கணக்கீடு இதோ

';

முதலீட்டாளர்கள்

சமீப காலங்களில் முதலீட்டாளர்கள் அதிகமாக SIP -இல் முதலீடு செய்கிறார்கள்.

';

அதிக லாபம்

சில குறிப்பிட்ட வழிகளில் SIP -இல் முதலீடு செய்தால், சிறிய அளவு முதலீட்டிலேயே முக அதிக லாபம் காணலாம்.

';

SIP

வெறும் ரூ.500 கொண்டும் இன்றைய காலகட்டத்தில் SIP -இல் முதலீடு செய்யலாம்

';

முதலீடு

வெறும் ரூ.250 கொண்டு SIP மூலம் முதலீடு செய்ய முடியும். அதாவது வெறும் ரூ. 250 முதலீடு செய்து பணக்காரராகலாம்.

';

SIP

ஏதாவது ஒரு ஈக்விடி மியூசுவல் ஃபண்டில் SIP -இல் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

';

முதலீடு

இப்படி சுமார் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும், 25 ஆண்டுகளில் 12% வருமானத்துடன் நீங்கள் சுமார் 4.75 நிதியை உருவாக்கலாம்.

';

வருமானம்

அதாவது சிறிய தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து லட்சங்களில் வருமானம் ஈட்டலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story