முதலீட்டிற்கு 10 மடங்கு லாபம் தரும் தொழில்

Malathi Tamilselvan
Oct 05,2023
';

காளான் வளர்ப்பு

ஆரோக்கியமான, தாவர அடிப்படையிலான உணவுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், காளான் வளர்ப்பு தொழில் நல்ல லாபம் கொடுக்கிறது

';

குறைந்தபட்ச முதலீடு

தோட்டக்கலை தயாரிப்பான காளான் சாகுபடி கணிசமான வருமானத்தை அளிக்கும் தொழில் ஆகும்

';

காளான் சைவம்

அண்மை ஆண்டுகளில் காளானுக்கான தேவை அதிகரித்ததால், சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது

';

KVIC

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின திட்டம் காளான் வளர்ப்பு தொழில் தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்கிறது.

';

காளான் வளர்ப்பு

தொழிலில் மூலதனம் மற்றும் உங்கள் பங்களிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

';

மூலதனத் தேவை 20 லட்சம்

சொந்த பங்களிப்பு ரூ 2 லட்சம், கடன் ரூ 12.77 லட்சம், பணி மூலதன நிதி: ரூ 5.22 லட்சம்

';

நிகர லாபம்

முதலாண்டில் ரூ.8.90 லட்சம், இரண்டாம் ஆண்டில் ரூ.11.32 லட்சம், மூன்றாம் ஆண்டில் ரூ.14.51 லட்சம், நான்காம் ஆண்டில் ரூ.17.55 லட்சம், ஐந்தாம் ஆண்டில் ரூ.20.44 லட்சம் இருக்கும்

';

CFTRI

தொழில்நுட்ப அறிவின் துணையுடன், நாட்டின் எந்தப் பகுதியிலும் காளான் வளர்ப்பு தொழிலை செய்திட முடியும் என்று KVIC கூறுகிறது

';

2006 இன் FSS

சட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு வணிகத்திற்கான சட்டப்பூர்வ அனுமதி உங்களிடம் இருக்க வேண்டும்

';

VIEW ALL

Read Next Story